தலைப்புகள்:
- திராவிடத்தால் வாழ்கிறோம்
- தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
- ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி
- நூற்றாண்டு நாயகர் கலைஞர்
- தமிழ்நாடு என்னும் சமூகநீதி மண்
கட்டுரைகளை PDF வடிவில் மட்டுமே பதிவேற்றவும். கோப்பின் அளவு 50MBக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
இத்திட்டத்தில் புகைப்படக் கலைஞர் (Photographer) மற்றும் ஒளிப்படக்கலைஞர் (Videographer) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள்,
- எங்கள் ஊரில் திராவிட இயக்கம்
- திராவிட மாடல் அரசு
- எல்லாருக்கும் எல்லாம்
- கலைஞர்-நவீன தமிழ்நாட்டின் சிற்பி
ஆகிய மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பிற்கு ஏற்ற படைப்புகளை (புகைப்படங்கள், காணொலிக் காட்சிகள்) 88071-93390 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ kalaignarstudentjournalist@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும்.
கோப்பின் அளவு 50MBக்கு மிகாமல் இருக்கவேண்டும்
Upload files in the mentioned formats : PDF, image, or video. Max 50MB per file.